ISSN 3048 5339
Developmental Art Literary Translation Studies Bilingual (Tamil & Malayalam) International Monthly e-Journal

பொற்றாமரை 2057 தை (2026 ஜனவரி 17 – பிப்ரவரி 12) இதழ் 19ஐப் படிக்க இங்கு சொடுக்கவும்.
പൊട്രാമറൈ 2057 ആനി(മിഥുനം) മാസിക വായിക്കാൻ മുഖചിത്രത്തിൽ ക്ലിക്ക് ചെയ്യുക.

படைப்பாளர்களைப் பற்றிக் கூடுதல் விவரமறிய படைப்பாளரின் பெயர்மீது சொடுக்குக
സ്രഷ്‌ടാക്കളെക്കുറിച്ചുള്ള കൂടുതൽ വിവരങ്ങൾക്ക് സ്രഷ്ടാവിൻ്റെ പേരിൽ ക്ലിക്ക് ചെയ്യുക

திருவள்ளுவராண்டு 2057 , மலர் 3 இதழ் 019 Potraamarai Vol.3. Issue 19

  • தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் potraamarai2024@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தருக.
  • படைப்பாளர் குறித்து கூடுதல் விவரமறிய, படைப்புகளில் இடம்பெற்றுள்ள படைப்பாளர்தம் பெயர்மீது சொடுக்குக

பொற்றாமரை தி.பி. 2055 தை, இதழ் 001 Potraamarai Vol. 1 Issue 1

பொற்றாமரை தி.பி. 2055 மாசி, இதழ் 002 Potraamarai Vol.1 Issue 2

பொற்றாமரை தி.பி. 2055 பங்குனி, இதழ் 003 Potraamarai Vol.1 Issue 3

பொற்றாமரை தி.பி. 2055 சித்திரை, இதழ் 004 Potraamarai Vol.1 Issue 4

பொற்றாமரை தி.பி. 2055 வைகாசி, இதழ் 005 Potraamarai Vol.1 Issue 5

பொற்றாமரை தி.பி. 2055 ஆனி, மலர் 1 இதழ் 006 Potraamarai Vol.1 Issue 6

பொற்றாமரை தி.பி. 2055 ஆடி, மலர் 1 இதழ் 007 Potraamarai Vol.1 Issue 7

பொற்றாமரை தி.பி. 2055 ஆவணி, மலர் 1 இதழ் 008 Potraamarai Vol.1 Issue 8

பொற்றாமரை தி.பி. 2056 தை, மலர் 2 இதழ் 0013 Potraamarai Vol.2 Issue 13

பொற்றாமரை தி.பி. 2056 மாசி, மலர் 2 இதழ் 0014 Potraamarai Vol.2 Issue 14

பொற்றாமரை தி.பி. 2056 பங்குனி, மலர் 2 இதழ் 0015 Potraamarai Vol.2 Issue 15

பொற்றாமரை தி.பி. 2056 சித்திரை, மலர் 2 இதழ் 0016 Potraamarai Vol.2 Issue 16

பொற்றாமரை தி.பி. 2056 வைகாசி, மலர் 2 இதழ் 0017 Potraamarai Vol.2 Issue 17

முன்னணியில் Trending

  • கு. சுந்தரமூர்த்தி கவிதைகள்

    கு. சுந்தரமூர்த்தி கவிதைகள் நிலவின் பெருவெளியில்பனி அழிந்துபெருகியோடும் நதிவழியில்நட்சத்திரங்கள் மிதந்து செல்லும். அன்றாடங்களின் ஆசைகள்பெருந்துயராய்த் தொடரதிருப்திப்படுத்திக் கொள்கிறகனவுகள்கண்ணாடிக் கதவுகளுக்குள்வைக்கப்பட்டிருக்கும் தாவரங்களின்வாசமற்ற பூவைப்போல்பூத்திருக்கும். காலை விடியல்களில்தத்தளித்துமரங்களின்உறவெல்லாம் இழந்திருந்ததார்ச்சாலைகள்பக்கமெல்லாம்பூக்களின் உதிரல்களின்றிவசந்த்காலம் அறிவிக்க இயலாதுக்கத்தில்விதவைக்கோலம் பூண்டிருக்கும். கனவின் லிபியையாரிடத்தும்சட்டெனப் பேச அஞ்சுகிறேன்.கண்களின்அடியாழத்திலிருந்துஒடிவரும் உணர்வுகளைஓவியப்பிரதியாய் நின்றுஅசைவின்றி காட்டமுயல்கிறேன்.காண்போர் கண்களெல்லாம்வாசித்துச் செல்கின்றனஅவரவர் விருப்பங்களை.இன்னும் வாசிக்கப்படாமலேயே நான் **** இறந்துபோன ஞாபகங்களில்புனரமைத்துக் கொள்கிறகாட்டைப்போலநிகழ்காலத்துள் இருப்பைஅதீதமாய்ப் பிறழ்ந்து பிறழ்ந்துவாழமுயல்கிறதுஒரு குழந்தையைப்போலஎதிர்வந்து உதிர்கின்ற காலம். அந்த நிலவொளியின் முன்நான்அவ்வளவு பெரிய துயரில்லை. வெயில் என்ன செய்கிறதுகாலை அழகு திடுக்கிடஅந்தந்த…

  • இரா. கீர்த்தி கவிதைகள்

    இரா. கீர்த்தி கவிதைகள் 1) ஆண்களின் கவனத்திற்கு உடலெங்கும்நகங்களால் கீறிஉதட்டைத் துண்டாக்கிமுதுகெலும்பு முறியப் புணர்ந்துகத்தியால் கழுத்தறுத்து சிதைக்கப்பட்டவள் நகக்கண் சதை அறுபடாமல்நகம் வெட்டிவிடும்பெற்றோரின்ஒற்றை மகளாகஇருக்கலாம். 2) சுவடுகளேயில்லாமல்கடந்து போகின்றதுவருடந்தோறும் ௮ம்மாவின் பிறந்தநாள்

  • അതിജീവനം

    അതിജീവനം സാബുചോലയിൽ കൃത്യമായൊരു ലക്ഷ്യത്തോടെയാവണംആ സ്വപ്നമെന്റെ ഉറക്കം കവർന്നത്. അതെന്റെ ഉടൽ മുഴുവൻ വിയർപ്പിന്റെ കടൽ നട്ടുവച്ച് അതിന്റെ ഭീമൻ തിരകളാലമ്മാനമാടിച്ചു. കിതപ്പിന്റെയൊരു നെടുനീളൻ എസ്‌കലേറ്റർഎന്റെ തൊണ്ടവഴികളിൽ വിരിച്ചുവച്ചു. രക്തക്കുഴലുകളിൽ ചുവപ്പിനുപകരംവെളുപ്പിനെ പ്രസവിച്ച്അതെന്റെ ഉൾബോധങ്ങളിൽമരണമെന്നെഴുതിയിട്ടു. ഹൃദയം അതിജീവനത്തിന്റെ ഗോദകൾ തുറക്കാനൊരുങ്ങുമ്പോൾപ്രതിരോധത്തിന്റെ ഓരോ ആയുധവും വലിച്ചെറിയപ്പെട്ടു. ഓരോ ഞരമ്പിലുംവ്യക്തമായ അനുപാതത്തിൽഉറക്കമില്ലായ്മയുടെവിഷക്കൂട്ടുകൾ ഒട്ടിച്ചുവച്ചു. അന്ത്യയാമത്തിൽനിലാവിന്റെ കുട ചൂടിയ പൂമരക്കൊമ്പിലെഅവസാനത്തെ മിന്നാമിന്നിയും മിഴിയടച്ചപ്പോൾആ കിനാവ്കണ്ട കാഴ്ചകളുടെ കണ്ണാടികൾ നിലത്തിട്ടുടച്ചുകൊണ്ടിറങ്ങിപ്പോയി.

  • വളർച്ചയ്ക്ക് വേണ്ടത്

    വളർച്ചയ്ക്ക് വേണ്ടത് എസ് .വി.പ്രേംദാസ് വെന്തെരിയുന്ന പാടത്തിൻ്റെ വക്കത്തുംകണിക്കൊന്ന പൂത്തു നിൽക്കുന്നുണ്ട്. ഇടിഞ്ഞു വീഴാറായ കിണറിൻ്റെആഴങ്ങളിലും തെളിനീരുവകൾഉറവ പൊട്ടുന്നുണ്ട്. പകുതി വെട്ടി നിലംപൊത്താറായമരങ്ങളിലുംഇണക്കുരുവികൾ കൂടുകൂട്ടുന്നുണ്ട്.പ്രണയസല്ലാപങ്ങൾ തുടരുന്നുണ്ട്. കഴിഞ്ഞ മിന്നലിൽ തല പോയ തെങ്ങുംനേരെ നിവർന്നുനിൽക്കുന്നുണ്ട്. കാറ്റ് ആഞ്ഞ് വീശുമ്പോഴുംമറിയാതിരിക്കാൻ പാടുപെടുന്നുണ്ട്കുഞ്ഞിലകൾ പേറിയെ മെലിഞ്ഞ തണ്ടുകൾ. കീറിപ്പോയ പന്തുകൾ കൊണ്ടുംതട്ടിക്കളിക്കുന്നുണ്ട്കുരുന്നു കുട്ടന്മാർ. അനുകൂലമല്ല, പ്രതികൂലമാണ്വളർച്ചയ്ക്ക് വേണ്ടത്.

  • பொற்றாமரைக் குறுக்கெழுத்துப் போட்டி 1

    மூவர்க்குப் பரிசு தலா ரூ.100. இம்மாதப் போட்டிக்கான பரிசினை வழங்குபவர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி. கீழே தரப்பட்டுள்ள கட்டத்தை அச்செடுத்து/வரைந்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் கீழே தரப்பட்டுள்ள இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் குறிப்புகளைக் கொண்டு சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து கட்டங்களில் நிரப்பவும். சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது. எல்லாச் சொற்களும் எழுதப்பட்ட கட்டத்தைப் படமெடுத்து பொற்றாமரையின் மின்னஞ்சல் முகவரிக்கு (potraamarai2024@gmail.com) அனுப்பவும். இறுதி நாள் 14.06.2024. சரியான…

  • பெண் எழுத்து என்பது தமிழ்மொழியின் பெருவெடிப்பு : குட்டி ரேவதியுடன் நேர்காணல்

    நேர்காணல் பெண் எழுத்து என்பது தமிழ்மொழியின் பெருவெடிப்பு கவிஞர் குட்டி ரேவதி ‘பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவிற்குத் தான் இயக்கிய கோடை இருள் படம் திரையிடச் சித்தூர் வருகிறார் குட்டி ரேவதி என்றறிந்ததும் பொற்றாமரை இதழுக்கு நேர்காண வேண்டுமென ஆசிரியர் குழுவில் ஒருமனதாக முடிவெடுத்தோம். கவிஞரைத் தொடர்புகொண்டு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார் ஜோதிலட்சுமி. ஓ.வி. விஜயன் நினைவகத்தில் நடந்த இந்த நேர்காணலில் பொற்றாமரை வினாக்குழுவினர் தொடுத்த வினாக்களுக்கு  கவிஞர் குட்டி ரேவதி பொறுமையாக, விரிவாகப் பதிலளித்தார். கவிஞர் குட்டி ரேவதியுடனான…

  • விதை 25ஆம் நடவு

    விதை 25ஆம் நடவு அறவி (தமிழ்ப்புதினம்) & அனாமிகா (மலையாளப்புதினம்) கலந்துரையாடற் பதிவு அகமது கனி & சுஜானா அசீஸ் விதை – நடவு-25  ”யான் பெற்ற இன்பம்” பகுதியில்……………… ”பனுவல் நயம்” பகுதியில் ”அறவி” நாவல்……. இந்நாவல், ”வாசித்த உணர்வு இல்லாமல் அனைத்தையும் ஒரு காட்சியாக கண்டது போல  உணர்வை தந்தது” என்றும்,  ”தேவகியின் வாழ்க்கையில் அவள் எதிர்கொண்ட சிக்கலான பல சூழ்நிலைகள் அவளின் ஆழ்மனதைப் பயமுறுத்தி கனவில் மிருகங்களாக வந்து மனதை நிலைகுலையச்  செய்தன”…

  • சங்க காலச் சமூகத்தில் நீதியியல் நடைமுறைகள்

    சங்க காலச் சமூகத்தில் நீதியியல் நடைமுறைகள் முனைவர் ப. குணசுந்தரி, உதவிப்பேராசிரியர், தமிழ், தொலைமுறைக் கல்விக்கூடம், பாரதியார் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர்-641 046. அறிமுகம் என்றைக்கு மனிதன் தனக்கென்று பொருளை எடுத்து வைக்கத் தொடங்கினானோ அன்றே சுயநலம் அவனுள் வேர்விடத் தொடங்கி விட்டது. அதன் விளைவு பொய், களவு, வஞ்சனை, சூது, கொலை போன்ற அனைத்து விதமான தீமைகளும் அவனிடத்து வந்து ஒட்டிக் கொண்டன. விரும்பினும் விரும்பாவிடினும் ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கிற மனிதர்களோடும் சமூகத்தோடும் உயிர்களோடும் உலகத்தோடும் ஏதாவதொரு…

  • மரபெண் 2: காளிகட்ஓவியங்கள்: திடம், சமகாலத்தன்மை, சமூகவிமர்சனம் – ஷாராஜ்

    மரபெண் 2: காளிகட்ஓவியங்கள்: திடம், சமகாலத்தன்மை, சமூகவிமர்சனம் ஷாராஜ் இந்திய ஓவிய மரபுகள் என்றதுமே எனக்கு நினைவுக்கு வருவதில் இரண்டாவது இடம் வகிக்கக்கூடியது காளிகட்ஓவியம் (Kalighat Painting).ஆனால், சமகாலத்தன்மை, திடமான வெளிப்பாட்டு முறைகள், எளிமை, துரித வரைதல், சமூக விமர்சனம் ஆகியவற்றால் மிக நெருக்கமானது என்றால் அது காளிகட்ஓவிய மரபு மட்டுமே!  மற்ற இந்திய ஓவிய மரபுகளுக்கும், காளிகட்ஓவிய மரபுக்கும் இடையே மிக முக்கியமான இரு மாறுபாடுகள் உள்ளன. மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது பண்பு, காளிகட்ஓவியத்தை, கருத்தாக்க…

  • ഡോ:അഞ്ജന അയ്യപ്പൻ നളകഥയും പിൽക്കാല മലയാളസാഹിത്യവും –

    നളകഥയും പിൽക്കാല മലയാളസാഹിത്യവും ഡോ:അഞ്ജന അയ്യപ്പൻ അസിസ്റ്റന്റ് പ്രൊഫസർ,നൂറുൽ ഇസ്ലാം കോളേജ് ഓഫ് ആർട്സ് ആൻഡ് സയൻസ്, കുമാരകോവിൽ 629180 Guide Name : Prof. K. K. Sivadas,HoD, Dept. of Malayalam, Kerala University പ്രബന്ധസംഗ്രഹം സാഹിത്യം എല്ലാക്കാലത്തും ഭൂതകാലത്തിൽനിന്നും തിളക്കമാർന്ന ഇതിവൃത്തങ്ങളെയും കഥാസന്ദർഭങ്ങളെയും ഉപാദാനമായി സ്വീകരിച്ചിട്ടുണ്ട്. ഇതിഹാസങ്ങളായിരുന്നു ഇക്കാര്യത്തിൽ പ്രധാനപ്പെട്ട അക്ഷയപാത്രങ്ങൾ. ഒരിക്കലുമവസാനിക്കാത്ത തരത്തിൽ പിൽക്കാല സാഹിത്യരചയിതാക്കൾക്കും അവരുടെ കൃതികൾക്കും അവലംബമായി രാമായണവും മഹാഭാരതവും വർത്തിച്ചു. ഇതിഹാസങ്ങളിലെ കഥാസന്ദർഭങ്ങളെ ഉപജീവിച്ചും അവയെ അപനിർമ്മിച്ചും…

  • ஜிதேந்திரன் ‘அயலான்’ நாவலில் இருத்தலியல்

    ‘அயலான்’ நாவலில் இருத்தலியல் முனைவர் நா. ஜிதேந்திரன், தமிழ்த்துறைத் தலைவர் & உதவிப் பேராசிரியர்,அரசுக்கல்லூரி, காரியாவட்டம், திருவனந்தபுரம்- 695581. (கேரளப்பல்கலைக்கழகத்துடன்இணைவுபெற்றது)9789111234 jeethenthiran@gmail.com  பிரெஞ்சு எழுத்தாளரான ஆல்பெர் காம்யு ‘அயலான்’ (The Stranger) நாவலை 1942-இல் எழுதினார். இது 75 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற நாவல். ஏற்கெனவே வெ.ஸ்ரீராம் அவர்கள் (1985) பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு ‘அந்நியன்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது அதே நாவலை சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களும் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு ‘அயலான்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த…

வகைமை Categories